Siragadikka Aasai: முத்து போட்ட புதிய பிளான்... பிரச்சனைக்கு வைக்கும் முற்றுப்புள்ளி

Viral Video Siragadikka Aasai
By Manchu Jul 24, 2024 05:10 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் அப்பா அம்மாவை பேச வைப்பதற்காக முத்து தனது பாட்டியை கிராமத்திலிருந்து வரவழைத்துள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வருகின்றார்.

இதற்கு காரணம் மனோஜ் செய்த காரியம் தான். மனோஜ் ஏமாந்து போன 4 லட்சம் ரூபாயை சமாளிப்பதற்கு விஜயா மீனாவின் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு... கணவரை விட 3 மடங்கு அதிகமாம்

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு... கணவரை விட 3 மடங்கு அதிகமாம்

இதனை மனோஜ் விற்றுவிட்டு இதனை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த நிலையில், முத்து அனைத்து உண்மையையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

Siragadikka Aasai: முத்து போட்ட புதிய பிளான்... பிரச்சனைக்கு வைக்கும் முற்றுப்புள்ளி | Siragadikka Aasai Muthu New Plan Grandma Come

தற்போது மனோஜ் 2 லட்சம் ரூபாயை முத்துவிடம் திருப்பி கொடுத்துள்ள நிலையில், இதில் மற்றொரு கார் வாங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

ஆனால் மீனா அத்தை, மாமா பிரிந்திருப்பதால் இப்போது கார் வாங்க வேண்டாம் என்று கூற, உடனே முத்து புதிய பிளான் ஒன்றினை போட்டுள்ளார்.

மகளுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா...வைரலாகும் காணொளி!

மகளுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா...வைரலாகும் காணொளி!

அதாவது தனது பாட்டியை ஊரிலிருந்து அழைத்து வந்து அம்மா அப்பா இருவரையும் சமாதானப்படுத்து முயற்சித்துள்ளார். மீண்டும் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளது விஜயாவிற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US