பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

Serials Baakiyalakshmi Instagram Viral Photos Tamil TV Serials
By Dhushi Jul 24, 2024 03:16 AM GMT
Report

பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட புகைப்படத்தால் புது சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது.

பாக்கியலட்சுமி

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள் | Baakiyalakshmi Gopi Explanation With Rumor

அதே சமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகிறார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள் | Baakiyalakshmi Gopi Explanation With Rumor

முடிவுக்கு வருகிறதா?

இப்படியொரு நிலையில், பாக்கியாவின் முன்னாள் கணவர் கோபி- சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் கோபி மற்றும் பாக்கியாவின் குடும்பத்தினர் எல்லோரும் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள் | Baakiyalakshmi Gopi Explanation With Rumor

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோபி குடும்பத்துடன் சேர்ந்து விட்டார் என்றால் ராதிகாவின் நிலை என்னாகும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம், கோபியின் குடும்ப புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஒருவேளை இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா? என்றும் சந்தேகித்து வருகின்றனர்.

குறித்த கருத்துக்களை பார்த்து பதறிப்போன சதீஷ், “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று பதில் கொடுத்து இருக்கிறார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
Gallery
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US