இன்னும் 2 நாட்கள் தான்...கேன்டீன் வரை வந்த கணேஷ்- ஆடி போன பாக்கியா

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By DHUSHI Dec 20, 2023 08:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கணேஷ் “ இன்னும் 2 நாட்கள் தான்” என கேன்டீன் வரை வந்து அமிர்தா - நிலா குறித்து பேசியுள்ளார்.

பாக்கியலட்சுமி

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா? சூப்பரான டிப்ஸ் இதோ

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா? சூப்பரான டிப்ஸ் இதோ

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த தொலைக்காட்சியில் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

இன்னும் 2 நாட்கள் தான்...கேன்டீன் வரை வந்த கணேஷ்- ஆடி போன பாக்கியா | Baakiyalakshmi Promo 19Th Dec 2023

அந்த வகையில், கணவர் இல்லாமல் தனி முயற்சியில் வாழ்ந்து வரும் பாக்கியா பல்வேறுப்பட்ட சாவால்களுக்கு முகங் கொடுக்கிறார்.

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான்

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான்

இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை சரிச் செய்வதற்காகவும் போராடி வருகிறார்.

கேன்டீன் வரை வந்த கணேஷ்

இன்னும் 2 நாட்கள் தான்...கேன்டீன் வரை வந்த கணேஷ்- ஆடி போன பாக்கியா | Baakiyalakshmi Promo 19Th Dec 2023

இந்த நிலையில் செழியன்- மாலினி பிரச்சினையால் ஜெனி தனியாக அம்மா வீட்டில் இருந்து வருகிறார். இவர்களை எப்படி சேர்ப்பது என யோசித்து கொண்டிருக்கும் பொழுது எழிலின் வாழ்க்கைக்கும் பிரச்சினை வந்துள்ளது.

காணாமல் போன அமிர்தாவின் முன்னாள் கணவர் மீண்டும் வந்துள்ளார். அமிர்தா - நிலாவுடன் வாழ்வதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்.

இந்த விடயத்தை வீட்டிலுள்ளவர்களிடம் கூறுவதற்காக பாக்கியா ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருந்தார். அந்த ஒரு மாதம் முடிவதற்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதாக கணேஷ் கேன்டீன் வரை வந்து ஞாபகப்படுத்துகிறார்.

இன்னும் 2 நாட்கள் தான்...கேன்டீன் வரை வந்த கணேஷ்- ஆடி போன பாக்கியா | Baakiyalakshmi Promo 19Th Dec 2023

பல இன்னல்களுக்கு மத்தியில் கேன்டீன் நடத்தும் பாக்கியாவிற்கு மற்றுமொரு டுவிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது.

இன்னும் 2 நாட்களில் பாக்கியா என்ன செய்ய போகிறார்? அமிர்தாவிற்கு இந்த விடயம் தெரிந்தால் என்ன ஆவது? இப்படியான பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

    

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US