வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான்

Sundar C Soundarya Bayilvan Ranganathan
By DHUSHI Dec 20, 2023 03:55 AM GMT
Report

சுந்தர் சி யின் முன்னாள் காதல் குறித்து விமர்சகர் பயில்வான் பேசியுள்ளார்.

சுந்தர் சி- குஷ்பு

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் பரிகாரம்- ராசிபலன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் பரிகாரம்- ராசிபலன்

தமிழ் சினிமாவில் தனது கமர்சியல் படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் தான் சுந்தர் சி.

இவர் “முறைமாமன்” என்ற படத்தை இயக்கிய போது, நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுந்தர் சி இயக்குநர் மட்டுமல்ல சில படங்கள் கதாநாயகராகவும் நடித்திருக்கிறார்.

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான் | Bayilvan Ranganathan Criticized Director Sundar C

இந்த நிலையில் சுந்தர் சி அண்மையில் அளித்த பேட்டியில், “ குஷ்பூ இல்லையென்றால் சௌந்தர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன்...” மேலும் இந்த விடயம் குறித்து பல முறை குஷ்புவிடம் கூறியுள்ளேன். இதனால் நான் இயக்கும் படங்களில் சௌந்தர்யாவை நடிக்க வைக்கக் கூடாது என குஷ்பு சத்தியம் வாங்கி விட்டார்.” என்றும் சுந்தர் சி கூறியுள்ளார்.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா? சூப்பரான டிப்ஸ் இதோ

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா? சூப்பரான டிப்ஸ் இதோ

பேட்டியில் ஓபனாக சுந்தர் சி பேசியது சர்ச்சை கிளப்பியுள்ளது.

துளிர் விட்டு போச்சா...

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான் | Bayilvan Ranganathan Criticized Director Sundar C

இதனை தொடர்ந்து விமர்சகர் பயில்வான் சுந்தர் சி குறித்து பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அதாவது, “ நடிகர் சுந்தர் சி இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார். இவரிடம் பெரியளவு கிரியேட்டிவிட்டி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. “ உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் தான் முதல் முறையாக ரம்பாவின் தொடையை காட்டினார். ரம்பா தொடை மூலம் முன்னுக்கு வந்தவர் என்றால் அது சுந்தர் சி.

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான் | Bayilvan Ranganathan Criticized Director Sundar C

இந்த கதையை மனைவி முன்னுக்கு சொல்லும் அளவிற்கு உங்களுக்கு துளிர் விட்டு போச்சா, வீட்டுக்கு போங்க, குஷ்புவிடம் அடி நிச்சயம் இருக்கு..” என பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான் | Bayilvan Ranganathan Criticized Director Sundar C

பேட்டியை பார்த்த ரசிகர்கள், “ மறைந்த நடிகர்கள் பற்றிய செய்திகளை பரப்புவது தவறு..” என்பது போல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.                 

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான் | Bayilvan Ranganathan Criticized Director Sundar C

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US