ஆண் நண்பருடன் மகிழ்ச்சியில் பாக்கியா! வயிறு எரிச்சலில் கலங்கி நிற்கும் கோபி

Viral Video Serials Baakiyalakshmi
By Dhushi Mar 10, 2023 10:14 AM GMT
Report

திறப்பு விழாவிற்கு வந்த பாட்டியிடம், பாக்கியா ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக இனியா மாட்டிக் கொடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியல் ஆரம்பத்தில் சாதாரணமாக சென்றாலும் கோபிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து குடும்பத்தையே இரண்டாக பிரித்து இயக்குநர் புதிய டுவிஸ்ட்டை வைத்துள்ளார்.

ஆண் நண்பருடன் மகிழ்ச்சியில் பாக்கியா! வயிறு எரிச்சலில் கலங்கி நிற்கும் கோபி | Baakiyalakshmi Promo

இதனை தொடர்ந்து எழிலுக்கு அவர் ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்து வைத்து எழிலின் திருமண வாழ்க்கையை மாற்றியுள்ளார்.

பாக்கியாவின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதால், கோபி குடித்து விட்டு ராதிகாவை பார்த்து யாரென்று கேட்டுள்ளார். இதனை பார்த்த இனியா “இதற்கு நீங்க தான் காரணம்” என ராதிகாவை பார்த்து கூறியுள்ளார்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தினம் தினம் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகரித்து கொண்டு போவதால் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சீரியல் மூலம் இயக்குநர் கூறி வருகிறார்.

ஆண் நண்பருடன் மகிழ்ச்சியில் பாக்கியா! வயிறு எரிச்சலில் கலங்கி நிற்கும் கோபி | Baakiyalakshmi Promo

பாட்டியிடம் வசமாக மாட்டிய பாக்கியா

இந்த நிலையில் புதிய கேன்டின் திறப்பு விழாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலின் இரண்டாம் கதாநாயகர் பழனிச்சாமியும் வருகை தந்துள்ளார்.

அப்போது ஏதோ கூறுவதற்கு திறப்பு விழாவிற்குள் கோபி வந்த போது, பழனிச்சாமி பாக்கியாவை அழகாக இருப்பதாகவும், பார்ப்பதற்கு 30 வயது தான் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஆண் நண்பருடன் மகிழ்ச்சியில் பாக்கியா! வயிறு எரிச்சலில் கலங்கி நிற்கும் கோபி | Baakiyalakshmi Promo

இதனை பார்த்த கோபிக்கு மூச்சு பேச்சே இல்லை. பின்னர் பழனிச்சாமியுடன் சிரித்துக் கொண்டு இருக்கும் போது பாட்டி யார் இவர்கள்? என கேட்டுள்ளார்.

அதற்கு இனியா, அம்மா ஆங்கில வகுப்பிற்கு செல்கிறார். அங்குள்ளவர்கள் தான் இவர்கள் என பாக்கியாவை வசமாக மாட்டிக் கொடுத்துள்ளார். இதனால் பாட்டி கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US