கோபியை வீட்டைவிட்டு வெளியேற்றிய ராதிகா! பரபரப்பான திருப்பத்துடன் பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் சமீபத்தில் அவர் மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
தாலி கட்டும் மயங்கி விழுந்த மணமகள்! மயக்கம் தெளிந்து கொடுத்த ஷாக்
கோபியை வீட்டைவிட்டு அனுப்பிய ராதிகா
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி மூலமாக ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இனி என்னநடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
நேற்று புதிய ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கோபியின் குடும்பத்தை பார்க்க ராதிகா கேட்கின்றார்.ஆனால் கோபி அதற்கு மறுக்கவே கோபியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார் ராதிகா.
சிறுநீரக கல் பிரச்சினையால் அவதியா? எலுமிச்சை செய்யும் அற்புதம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.