தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணமகள்! மயக்கம் தெளிந்து கொடுத்த ஷாக்

By Manchu May 24, 2022 12:30 PM GMT
Report
120 Shares

திருமணத்தினை நிறுத்துவதற்கு மணப்பெண் போட்ட பிளான் இறுதியில் மயங்கி விழுந்ததால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு தயாரான குடும்பம்

கர்நாடகா மாநிலம் மைசூரின் சுன்னகேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எச்.டி.கோட்டே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மைசூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணத்திற்கு, இரு வீட்டினரும் மண்டபத்தில் கூடி இருந்துள்ளனர்.

சிறுநீரக கல் பிரச்சினையால் அவதியா? எலுமிச்சை செய்யும் அற்புதம் 

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணமகள்! மயக்கம் தெளிந்து கொடுத்த ஷாக் | Bride Faint Stops Marriage In Tamil

திடீரென மயங்கிய மணமகள்

திருமண சடங்குகள் முடிந்த நிலையில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகளின் மயக்கத்தினை போக்கியுள்ளனர்.

மயக்கம் தெளிந்ததும் மணப்பெண், ‘எனக்கு இந்த திருமணம் வேண்டாம். என் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், மேற்கொண்டு விசாரணை செய்த போது, மணப்பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்வதுடன், பக்கத்து வீட்டு வாலிபரை குறித்த பெண் காதலிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பின்பு பொலிசார் விசாரணை மேற்கொண்டு மணமகன் வீட்டார் திருமணத்திற்கு செலவு செய்த 5 லட்சும் ரூபாயை மணமகள் வீட்டார் திரும்ப கொடுத்துள்ளதோடு, பிரச்சினையை சுமூகமாக முடித்துள்ளனர்.

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணமகள்! மயக்கம் தெளிந்து கொடுத்த ஷாக் | Bride Faint Stops Marriage In Tamil

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US