Baakiyalakshmi: Mummy-யை பாட்டி தள்ளிவிடலை... நான் பார்த்தேன்! மயூ உடைத்த உண்மைகள்
பாக்கியலட்சுமி சீரியலில் தனது அம்மாவை ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை என்ற உண்மையை மயூ நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக்கிவரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
இதில் செய்யாத குற்றத்திற்காக ஈஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இவரைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்மானித்தது. இதில் பாக்கியா கடைசி டுவிஸ்ட் ஒன்றினை வைத்துள்ளார்.
அதாவது பழனிச்சாமி மூலமாக மயூவை நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தார். இது ஒட்டுமொத்த நீதிமன்றத்திற்கே பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மயூவிடம் வழக்கறிஞர் விவாரணை மேற்கொண்ட நிலையில், அவர் தான் அவதானித்த உண்மையை உடைத்துள்ளார்.
அதாவது மம்மியை பாட்டி தள்ளிவிடலை... அவங்க தான் தெரியாமல் கீழே விழுந்தார்கள் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |