மூன்றாவது மகனுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி! என்ன பெயர் வைத்திருக்கிறார்?

Sivakarthikeyan Viral Video
By Manchu Jul 15, 2024 07:18 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3வது மகனுக்கு பெயர்சூட்டும் விழா நடத்தியுள்ள நிலையில் இதன் காணொளி வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயன், பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அனைத்தையும் சமாளித்து தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள்

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள்

இவர் ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் மூன்றாவதாக மகன் பிறந்துள்ளார். 

மூன்றாவது மகனுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி! என்ன பெயர் வைத்திருக்கிறார்? | Actor Sivakarthikeyan Naming Ceremony Third Son

இந்நிலையில் தனது மூன்றாவது மகனுக்கு பெயர்சூட்டும் விழாவினை சிவகார்த்திகேயன் நடத்தியுள்ளார். 

நிலையில், கடந்த ஜுன் சமீபத்தில் இவருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ‘பவன்’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இதையடுத்து, சிவகார்த்திகேயனின் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூன்றாவது மகனுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி! என்ன பெயர் வைத்திருக்கிறார்? | Actor Sivakarthikeyan Naming Ceremony Third Son

Photo Album: விஜயகுமார் வீட்டில் மற்றுமொரு விசேஷம்- உடனே வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Photo Album: விஜயகுமார் வீட்டில் மற்றுமொரு விசேஷம்- உடனே வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

மேலும் தனது மனைவிக்கு சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் மெசேஜை கொடுத்துள்ளார். "அன்பு ஆர்த்திக்கு, அறுவை சிகிச்சை அறையில் நான் உன்னுடன்தான் இருந்தேன். குழந்தைகளை பெற்றெடுக்க நீ எவ்வளவு சிரமப்பட்டாய் என்பதை நானும் அறிவேன். இவ்வளவு வலிகளை தாங்கிக்கொண்டு நம் குடும்பத்தை பெரிதாக்கி என் உலகை அழகாக மாற்றியதற்கு நன்றி. லவ் யூ" என்று கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US