சீரியல் முடிந்த கையுடன் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிய இனியா- வைரல் புகைப்படம்

Viral Video Serials Baakiyalakshmi Instagram Tamil TV Serials
By DHUSHI Aug 03, 2025 01:09 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சீரியல் முடிந்த கையுடன் அடுத்த வேலையை பார்க்க சென்ற இனியா தற்போது என்ன செய்கிறார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

மருமகளுடன் ஊர் சுற்ற கிளம்பிய மனிஷா- எங்க போயிருக்காங்க தெரியுமா?

மருமகளுடன் ஊர் சுற்ற கிளம்பிய மனிஷா- எங்க போயிருக்காங்க தெரியுமா?

இதற்கிடையில் இனியாவுக்கு ஆகாஷை இரண்டாவது திருமணம் செய்து வைக்க வீட்டிலுள்ளவர்கள் முடிவு செய்து, அதற்கான வேலைகள் சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது. 

சீரியல் முடிந்த கையுடன் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிய இனியா- வைரல் புகைப்படம் | Baakiyalakshmi Iniya Sharing Dream Dress Photo

சீரியலின் இறுதிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தாலும், எபிசோட்களில் இறுதி காட்சிகள் இதுவரையில் வரவில்லை.

மார்டன் உடையில் இனியா

இந்த நிலையில், சீரியலில் இப்படி இனியாவின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் சென்றுக் கொண்டிருக்கையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா தன்னுடைய கனவு ஆடையில் சில புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கையில இத மட்டும் செய்யாதீங்க.. மதன் பாபு கடைசியாக பேசிய காணொளி

வாழ்க்கையில இத மட்டும் செய்யாதீங்க.. மதன் பாபு கடைசியாக பேசிய காணொளி

இதனை பார்த்த இணையவாசிகள், “ சீரியல் முடிந்ததும் மார்டனாக மாறி விட்டாரா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US