பாக்கியலட்சுமியில் சின்ன பொண்ணாக வரும் இனியா இது? ரொமான்ஸில் திணற விட்ட ரியாக்ஷன் - வைரலாகும் காட்சி!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பொண்ணாக வந்து ரசிகர்களை கட்டிப்போடும் இனியாவின் ரொமன்ஸ் ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா இனியாவை கேரளாவிற்கு ஈஸ்வரியின் உதவியுடன் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது செல்லும் வழியில் கார் நின்று விட்டது. இதனால் பயந்த ஈஸ்வரி கோபியிற்கு கோல் செய்து வண்டியை பற்றி கேட்கலாம் என கேட்ட போது பாக்கியா அதனை மறுக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் இனியா இது?
இந்த நிலையில் பாக்கியாவின் பொண்ணாக சீரியலில் நடித்து வரும் இனியா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில் காஞ்சனா பட பாடலுக்கு இனியா ரொமன்ஸ் செய்வது போல் ரியாக்ஷன் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ சீரியலில் வரும் சின்ன பொண்ணா இது?” என கமண்ட்டுகளை பதிவு செய்துள்ளார்கள்.
இவர் இந்த சீரியலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிகமான ரசிகர்களை சேகரித்து வருகிறார்.
https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |