Baakiyalakshmi: காதலனுக்கு இனியா கொடுத்த பரிசு.. திடீரென வந்த செல்வி! மாட்டிக் கொள்வார்களா?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் தோழியான செல்வியின் மகளை இனியா காதலித்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்கியா வீட்டிலிருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியேறிய ராதிகா கோபியை விவாகரத்து செய்துவிட்டு அவரது வாழ்க்கையை விட்டு ஒட்டுமொத்தமாக ஒதுங்கியுள்ளார்.
ராதிகாவிடம் ஈஸ்வரியும் தான் செய்த தவறுப்பு மன்னிப்பு கேட்ட நிலையில், பாக்கியாவின் கடை திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
இதற்கு இனியா தனது காதலனையும் அழைத்துள்ளார். குடும்பத்தினர் யாருக்கும் இனியாவின் காதல் விவகாரம் தெரியாத நிலையில், எப்பொழுது தெரியும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

Siragadikka Aasai: போலீஸாரின் குடும்பத்தில் நெருக்கமாகும் சீதா... பகையை வளர்க்கும் முத்து! நடப்பது என்ன?
இந்நிலையில் காதலனுக்கு புத்தகம் ஒன்றினை பரிசாக வாங்கி நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார். இவர்கள் வீட்டில் இருக்கும் தருணத்தில் செல்வியும் வீட்டிற்கு வருகின்றார். இனியா காதலிக்கும் இளைஞர் செல்வியின் மகன் ஆவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |