ரொமான்ஸில் மூழ்கிய கோபி! முத்தம் கொடுக்க சென்ற போது நேர்ந்த சோகம்
பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவுடன் ரொமான்ஸில் ஈடுபட்ட கோபிக்கு ஏற்பட்ட விபரீதம் ப்ரொவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் கோபி தொடர்பு வைத்துள்ள நிலையில், இறுதியில் அவரை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
பாக்கியாவுடன் இருக்கையில், கம்பீரமாக இருந்த கோபி தற்போது ராதிகா வீட்டில் சாப்பாடுக்கு படாதபாடு பட்டு வருகின்றார்.
இதற்கிடையே இனியாவினால் கோபி ராதிகா இடையே பிரச்சினையும் அவ்வப்போது எழுந்து வந்துள்ளது. எப்பொழுதும் ஹொட்டலில் வாங்கி சாப்பிடும் ராதிகாவின் குடும்பம், தற்போது சமைத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ராதிகாவுடன் தனியாக இருந்த கோபி அவருடன் ரொமான்ஸ் செய்து இறுதியில் முத்தம் கொடுக்க சென்ற போது, இனியா உள்ளே வந்ததால், ராதிகா கோபியை கீழே பிடித்து தள்ளிவிடுகின்றார். குறித்த கொமடி காட்சி இதோ.