வீடு வரை சென்று அசிங்கப்பட்ட பாக்கியா- Police stationல் கோபி: இனி நடக்கப்போவது என்ன?

Serials Baakiyalakshmi Viral Photos Tamil TV Serials
By DHUSHI Jun 25, 2024 10:31 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பாக்கியலட்சுமி சீரியல் கோபி Police station வாசலில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பாக்கியலட்சுமி

இந்த குணம் கொண்ட பெண்களை ஒரு போதும் நம்பாதீங்க- ஆபத்து நிச்சயம்

இந்த குணம் கொண்ட பெண்களை ஒரு போதும் நம்பாதீங்க- ஆபத்து நிச்சயம்

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

வீடு வரை சென்று அசிங்கப்பட்ட பாக்கியா- Police stationல் கோபி: இனி நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Gopi Recent Instagram Post

அந்த வகையில், ராதிகா - பாக்கியா இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

பாக்கியா தான் தன்னை அசிங்கப்படுத்தி விட்டார் என ராதிகா நினைத்து கொண்டு வீடு தேடி வந்த பாக்கியாவை அசிங்கப்படுத்தி திருப்பியனுப்பியுள்ளார்.

வீடு வரை சென்று அசிங்கப்பட்ட பாக்கியா- Police stationல் கோபி: இனி நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Gopi Recent Instagram Post

காவல் நிலையத்தில் கோபி

பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் கோபி வீட்டிற்குள் வருகிறார் அவரிடம் பாக்கியா, “ உங்க அம்மாவ நீங்க நம்பலையா? அவங்க பாவம். அவங்க அப்படி பண்ணமாட்டாங்க..” என பேசி செல்கிறார்.

இப்படி சீரியல் ஒரு புறம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கையில் கோபி சீரியல் தொடர்பான அப்டேட்களை புகைப்படங்கள் வாயிலாக அவரின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

வீடு வரை சென்று அசிங்கப்பட்ட பாக்கியா- Police stationல் கோபி: இனி நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Gopi Recent Instagram Post

அந்த வகையில், காவல் நிலைய வாசலில் கோபி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ கடைசியாக இப்படியொரு நிலைமையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US