பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Varalaxmi Sarathkumar Marriage
By DHUSHI Jun 25, 2024 03:57 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை வரலட்சுமியின் வருங்கால கணவரான நிகோலாய் சச்தேவின் சொத்து மதிப்பு தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வரலட்சுமி சரத்குமார்

நான் இன்று இப்படி இருக்க இவர் தான் காரணம்! பாடகி சைந்தவியின் எமோஷனல் பேச்சு

நான் இன்று இப்படி இருக்க இவர் தான் காரணம்! பாடகி சைந்தவியின் எமோஷனல் பேச்சு

“சுப்ரீம் ஸ்டார்” என 90 களில் கொண்டாடப்பட்ட நடிகர் தான் சரத்குமார்.

இவரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

பாய்ஸ், காதல் போன்ற பிரம்மாண்ட பட வாய்ப்புகளை நழுவவிட்ட வரலட்சுமி சிம்புவின் நடிப்பில் வெளியான “போடா போடி” படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Varalakshmi Husband Nicholai Sachdev Net Worth

இதனை தொடர்ந்து கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடங்களிலும் வரலட்சுமி நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் மாரி 2, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Varalakshmi Husband Nicholai Sachdev Net Worth

திருமணம் ஏற்பாடுகள்

இந்த நிலையில் வரலட்சுமி தன்னுடைய நீண்ட நாள் காதலனை அறிமுகப்படுத்தி, கையோடு அவரை நிச்சயதார்த்தமும் செய்து கொண்டுள்ளார்.

நோயில் இருந்து மீண்டவுடன் ஷாருக்கான் படத்தில் இணையும் சமந்தா!

நோயில் இருந்து மீண்டவுடன் ஷாருக்கான் படத்தில் இணையும் சமந்தா!

வரலட்சுமியின் வருங்கால கணவர்- நிக்கோலாய் சச்தேவ் மும்பையை சேர்ந்தவர். இவர் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார்.

பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Varalakshmi Husband Nicholai Sachdev Net Worth

நிக்கோலாய் கடந்த 2010 ஆம் ஆண்டு கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையொன்றும் இருக்கிறது.

முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருந்த நிக்கோலாய் வரலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது.

பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Varalakshmi Husband Nicholai Sachdev Net Worth

சொத்து மதிப்பு

வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடி எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி தாய்லாந்தில் திருமணம் செய்து கொள்ள போகிறார்களாம்.

திருமணத்திற்கு பின்னர் சென்னையில் வரவேற்பு நடைபெற இருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வளவு பிரமாண்டமாக திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கும் வரலட்சுமியிடம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் நிக்கோலாய்யின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.85 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.   

பல கோடிகளுக்கு சொந்தகாரியாகும் வரலட்சுமி- நிகோலாய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Varalakshmi Husband Nicholai Sachdev Net Worth

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US