Baakiyalakshmi: என்னை விவாகரத்து செய்துட்டு போங்க... பொங்கி எழுந்த கோபிக்கு ராதிகா கொடுத்த பதில்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா மீது கோபப்பட்ட நிலையில், தன்னை விவாகரத்து செய்துவிட கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் இதன் கதைகளம் மாறிக்கொண்டே இருக்கின்றது.
துரோகம் செய்யும் கணவருக்கு எதிராக சிங்கப்பெண்ணாக வாழ்ந்துவரும் பெண்ணின் கதையை எடுத்துக் காட்டும் இந்த சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
ராதிகா வருவதற்கு முன்பு கோபி மகிழ்ச்சியாக தனது குடும்பத்தினருடன் இருந்த நிலையில், தற்போது யாரும் இல்லாமல் ராதிகா வீட்டில் இருந்து வருகின்றார்.
இதனால் பொங்கி எழுந்த கோபி ராதிகாவை சரமாரியாக பேசியுள்ளார். இதையெல்லாம் கேட்டு பொங்கி எழுந்த ராதிகா தன்னை விவாகரத்து செய்யுமாறு கேட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |