Baakiyalakshmi: நான் எதுவும் பண்ணலை... கதறிய ஈஸ்வரி! கண்டுகொள்ளாத கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி தான் எந்த தவறும் செய்யலை என்று அழுது கெஞ்சியும் கோபி அதனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து பாக்கியா கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பம் எதிர்பாராத விதமாக கலைந்துள்ள நிலையில், இதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று ராதிகா குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது.
மகனிடம் கெஞ்சிய ஈஸ்வரி
ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று கோபியிடம் கூறியுள்ள நிலையில், கோபி அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
இத்தருணத்தில் ஈஸ்வரி ராதிகாவை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வந்துள்ள நிலையில், அங்கு அனைவரும் ஈஸ்வரியை சரமாரியாக சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் கதறியழுத ஈஸ்வரி கோபியிடம் பேச சென்ற போது அவரும் அவரை உதாசினப்படுத்தியுள்ளார். இதனால் ஈஸ்வரி அடுத்து என்ன முடிவு செய்ய உள்ளார் என்பது ரசிகர்களுக்கு குழப்பமாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |