Baakiyalakshmi: ஈஸ்வரி குற்றவாளி என வந்த தீர்ப்பு! மாஸாக எண்ட்ரி கொடுத்த மயூ... பேரதிர்ச்சியில் நீதிமன்றம்
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், பாக்கியாவின் முயற்சியால் அடுத்து திடீர் திருப்பம் அரங்கேறியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக்கிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் செய்யாத குற்றத்திற்காக ஈஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
வழக்கினை விசாரித்த நீதிபதி ஈஸ்வரி தான் கொலை செய்துள்ளார் என்று தீர்ப்பளித்து அவருக்கு தண்டனையும் வழங்கியுள்ளது.
ஏற்கனவே கோபி கடும் கோபத்தில் இருந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உடனே பாக்கியா சுதாரித்துக் கொண்டு, பழனிச்சாமி மூலம் மயூவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் கதைகளத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்பு கோபி எடுக்கும் முடிவு என்ன என்பதை எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |