அவனே புரிஞ்சிப்பான்.. மகன் காதலை சொன்ன போது விஜய் கொடுத்த பதில்- சரத்குமார் உடைத்த ரகசியம்
மகனின் காதலை கூறிய போது விஜய் கொடுத்த பதில் குறித்து நடிகர் சரத்குமார் ஓபனாக பேசியுள்ளார்.
சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர் தான் சரத்குமார்.
இவர் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகியது.
இதில் சரத்குமார் நடிகர் விஜய்யிற்கு பாசமான, கண்டிப்பான அப்பாவாக நடித்திருப்பார்.
அப்போது சரத்குமார், மகனின் காதல் குறித்து விஜயிடம் பேசியிருக்கிறார்.
உடனே விஜய் கொடுத்த அட்வைஸ்
இந்த நிலையில் விஜய், “ விடுங்க சார் எல்லாவற்றையும் அவன் கத்துக்கட்டும். அதில் இருக்கும் நன்மை தீமையை அவனே புரிஞ்சிப்பான். இந்த வயதில் காதல் வர தானே செய்யும்.
காதல் வராமல் இருந்தால் தான் தப்பு என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
விஜய் கண்டிப்பார் என அவரிடம் கூறிய போது இது ஒரு விடயமே இல்லை என காதல் விடயத்தையே மூடி விட்டார்." என புன்னகையுடன் சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள், விஜய்யிற்கு சார்பான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |