ராதிகாவுடன் வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி! செல்வியால் வந்த வினை - ப்ரோமோ
ராதிகாவுடன் சந்தோசமாக இருப்பதற்காக ஹோட்டலுக்கு வந்த கோபிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
பாக்கியாவுடன் சண்டை போட்டு கொண்டு தனியாக ராதிகாவுடன் வாழ்ந்து வரும் அவரின் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவுடன் சவால் விட்டு இன்னும் ஒரு மாதத்தில் வீட்டிற்கான பணத்தை கேட்டுள்ளார். இதற்காக தன்னிடமுள்ள வேலைக்காரர்களை கூட்டி கொண்டு 5000 பேர் வருகின்ற திருமணத்திற்கு சமைக்க வந்துள்ளார்.
இந்த நிலையில் ஹோட்டலுக்கு வந்து ராதிகாவுடன் சந்தோசமாக இருக்கலாம் என திட்டம் போட்ட கோபி இந்த நிகழ்விற்கு சமைப்பதற்கு பாக்கியா தான் வருகிறார் என்பதனை அறியவில்லை.
பழனிச்சாமியுடன் பாக்கியா சேர்ந்து விடுவாரா?
பழனிச்சாமி பேசி கொடுத்த ஆடர் என்பதால் பழனிச்சாமியுடன் அந்த நிகழ்விற்கு வந்துள்ளார்.
இதனை கண்ட கோபி பாக்கியா வரவில்லை என நிம்மதியாக இருக்கலாம் என நினைத்து கொண்டிருக்கும் போது அவர் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது
. வெளியில் செல்போனை எடுத்து கொண்ட ராதிகா நிகழ்வில் செல்வியை கண்டுள்ளார். செல்வியும் ராதிகாவை கண்டு விட்டு ,“இவங்க எப்படி இங்க வந்தாங்க..” என நிகைத்து நிற்கிறார்.
சந்தோசமாக இருக்கலாம் என நினைத்த கோபி, பாக்கியாவும் பழனிச்சாமியும் ஒன்றாக இருக்கிறார் என கவலைப்படுகிறார். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.