கௌரவம் பார்க்காமல் பெற்றோல் பங்கில் வேலைக்கு சேரும் பாக்கியா- ராதிகாவின் சதி! எழிலும் உடந்தையா?
பெற்றோல் பங்கிலிருந்து பாக்கியாவும் எழிலும் செய்த சேட்டைகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை சுஜித்ரா நடித்து வருகிறார்.
அந்த வகையில் இனியாவின் பரீட்சை தேர்வில் பிஸியாக இருந்த பாக்கியாவிற்கு சமையலில் பிரச்சினை என பலத்த எதிர்ப்பு நடந்து கொண்டிருக்கின்றது.
மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் இவை ரதிகாவின் சூழ்ச்சி தான் என முனுமுனுத்து வருகிறார்கள்.
பெற்றோல் பங்கிற்கு வேலைக்கு சென்ற பாக்கியா
இந்த நிலையில் சீரியலில் பிஸியாக இருக்கும் பாக்கியா அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன்படி, எழிலுடன் வண்டிக்கு பெற்றோல் போட சென்ற போது செய்த அலப்பறைகளை வீடியோவாக பதிவு செய்து பாக்கியா பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ கோபியின் தொல்லை தாங்க முடியாமல் இப்படி ஆகிட்டீங்களா? என நக்கலாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |