Baakiyalakshmi: தனியாக சிக்கிய கோபி.... தலைகுனிய வைத்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு தேவையானதை செய்த பாக்கியா அவரை முகத்தில் அடித்தாற்போல் கேள்வி எழுப்பி தலைகுனிய வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா சரியாக செய்து அசத்தி வருகின்றார்.
ஈஸ்வரி மகன் கோபியை தனது வீட்டிற்கு அழைத்து வைத்துள்ளது பாக்கியாவிற்கு பிடிக்காமல் உள்ளது. இதனால் எப்பொழுது கிளம்புவார் என்று பாக்கியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
தற்போது கோபியும் தனியாக சிக்கியுள்ள நிலையில், பாக்கியா உபசரிப்பது போன்று உபசரித்து தலைகுனிய வைத்துள்ளார். பாக்கியா இவ்வாறு கேட்பார் என்று சற்றும் கோபி எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரியின் திட்டம் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |