Baakiyalakshmi: உங்க அப்பா மறுபடியும் அப்பா ஆகப்போறாரு... பாக்கியா உடைத்த உண்மை

Viral Video Baakiyalakshmi
By Manchu May 09, 2024 01:00 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பத்தை குறித்து பாக்கியாவை வீட்டில் உள்ள அனைவரிடமும் உடைத்துள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துண்டா? ஜோடிகளின் அழகிய புகைப்படம்

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துண்டா? ஜோடிகளின் அழகிய புகைப்படம்

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.

Baakiyalakshmi: உங்க அப்பா மறுபடியும் அப்பா ஆகப்போறாரு... பாக்கியா உடைத்த உண்மை | Baakiya Open Truth Radhika Pregnant Gopi Shock

தற்போது ராதிகா கர்ப்பமாக உள்ள நிலையில், இது பாக்கியாவிற்கு தெரிந்துள்ளது. ராதிகாவின் கர்ப்பத்தினை ஒருவழியாக ஈஸ்வரியிடமும் கூறியுள்ளார்.

ஈஸ்வரி குழந்தையை கலைக்க கூறினார். ஆனால் ராதிகா முடியாது என்று சண்டையிட்டுள்ளனர். ஆனால் தற்போது பாக்கியா  உண்மையை பிள்ளைகள் முன்பு கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நடிகை குஷ்புவின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை குஷ்புவின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படங்கள்

இதற்கு பின்பு கோபியின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் பாக்கியா கெத்தாக குறித்த விடயத்தை கூறியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US