நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துண்டா? ஜோடிகளின் அழகிய புகைப்படம்

Srikanth
By Manchu May 08, 2024 08:00 PM GMT
Report

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த்

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். 90களில் சினிமாவில் கலக்கிய இவருக்கு முதல் படமே மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து போஸ், பார்த்திபன் கனவு, பூ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதன்பின்பு விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மீண்டும் இவருக்கு கம் பேக் கொடுத்துள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துண்டா? ஜோடிகளின் அழகிய புகைப்படம் | Srikanth Wife Son Daughter Photo 1715142065

பிள்ளைகளால் துரத்திவிடப்பட்ட பிரபலம்! நடிகர் ஆனந்த் பாபு வாழ்வில் நடந்தது என்ன?

பிள்ளைகளால் துரத்திவிடப்பட்ட பிரபலம்! நடிகர் ஆனந்த் பாபு வாழ்வில் நடந்தது என்ன?

நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008ம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், இவர்களின் குழந்தைகள் மற்றும் மனைவியின் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துண்டா? ஜோடிகளின் அழகிய புகைப்படம் | Srikanth Wife Son Daughter Photo 1715142065

Ethirneechal: கரிகாலனிடம் ஏமாந்த ஞானம்! பளார் என அறைந்த மனைவி

Ethirneechal: கரிகாலனிடம் ஏமாந்த ஞானம்! பளார் என அறைந்த மனைவி

இந்நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் - வந்தனாவின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த புகைப்படம் பழைய புகைப்படம் என்றாலும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US