Baakiyalakshmi: சதி செய்து மகிழ்ச்சியில் துள்ளிய கோபி! கலங்கி நிற்கும் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஹொட்டலை திறந்த வைக்க மினிஸ்டர் வருவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருவதுடன், பாக்கியா அடுத்தடுத்து பல பிரச்சினைகளை கடந்து, தனது தொழிலிலும் அடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாக்கியா ஹொட்டல் திறப்பு விழாவிற்கு மினிஸ்டர் சிறப்பு விருந்தினராக வருவதாக கூறியுள்ளார். ஆனால் கோபி சதிசெய்து மினிஸ்டரை வரவிடாமல் தடுத்துள்ளார்.
இது தெரியாத பாக்கியா சிறப்பு விருந்தினருக்காக காத்திருந்து வருத்தம் அடைகின்றார். பாக்கியாவின் நிலையைக் கண்டு கோபி மகிழ்ச்சி துள்ளுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |