கடுமையான மூட்டுவலி - வாதம் இருந்தால் இந்த பருப்பு சாப்பிடுங்க! தீர்வு இரண்டே நாளில்..
பொதுவாக வீடுகளில் சாதாரணமான உணவுகள் என நினைக்கும் உணவுகளில் அதிகப்படியான ஊட்டசத்துக்கள் இருக்கின்றன.
30 வயதை தாண்டிய பின்னர் ஏற்படும் மூட்டுவலி, வாதம், கீல்வாதம், யூரிக் அமிலம் பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு உணவு சிறந்த தீர்வாக இருக்கின்றன.
அத்துடன் புரத உணவுகளை கீல்வாதம், யூரிக் அமிலம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த வகையில் மூட்டு, மூட்டுகளில் வீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் உணவுகளையும் பருப்புகளையும் தெரிந்து கொள்வோம்.
மூட்டுவலிக்கான தீர்வு
1. மூட்டுவலி பிரச்சினை புரதச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படலாம். இதனால் வேர்க்கடலை சாப்பிடலாம். ஏனெனின் இதில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் இருக்கின்றன.
2. புரதச்சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலையை யூர்க் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் அவ்வளவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
3. சோயாபீன் அதிகமாக எடுத்து கொள்ளலாம். ஏனெனின் மூட்டுகளுக்கு தேவையான புரதத்தை வழங்குகின்றது.
4.மருந்து வில்லைகள் எடுத்து கொள்பவர்கள் புரதம் மற்றும் கால்சியம் அதிகமுள்ள பனீர் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
5. அத்துடன் பூசணி விதைகளை யூரிக் அமிலம் பிரச்சினை இருப்பவர்கள் எடுத்து கொள்ளக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |