பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கிறீங்களா? ரொம்ப ஆபத்து உடனே நிறுத்திக்கோங்க

Healthy Food Recipes
By Manchu Mar 18, 2026 01:43 PM GMT
Manchu

Manchu

Report

ஆரோக்கியத்திற்காக நாம் சாப்பிடும் பழங்கள் சில தருணங்களில் நமக்கு பிரச்சனையையும் ஏற்படுத்தும். பழங்களை சாப்பிட்ட பின்பு பலரும் தண்ணீர் பருக நினைப்பார்கள் அவை சரியா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தினையும் பெறுவதற்கு நமது ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக இருக்கின்றது.

ஆதலால் தான் நமது ஆரோக்கியத்தில் சிறந்த கவனம் எடுக்க வேண்டும். எந்த நேரத்திலும், எதையும் சாப்பிடுவது என்பது கூடாது.குறிப்பிட்ட நேரத்தில் பழங்களையும், சரியான இடைவெளியில் உணவையும் சாப்பிட வேண்டும்.

பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கிறீங்களா? ரொம்ப ஆபத்து உடனே நிறுத்திக்கோங்க | Avoid Drinking Water Immediate After Eating Fruit

நீரிழிவு நோயாளிகளே! சாப்பிட முன் இதை ஒரு ஸ்பூன் குடிங்க - ரத்த சக்கரை கட்டுப்படும்

நீரிழிவு நோயாளிகளே! சாப்பிட முன் இதை ஒரு ஸ்பூன் குடிங்க - ரத்த சக்கரை கட்டுப்படும்

பழம் சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்கலாமா?

பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது செரிமானத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உணவு மற்றும் பழங்கள் உண்ணும் போது தண்ணீர் பருகுவது செரிமானத்தை பாதிக்கின்றது. பழங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது என்றாலும், செரிமானம் ஆவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்.

பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கிறீங்களா? ரொம்ப ஆபத்து உடனே நிறுத்திக்கோங்க | Avoid Drinking Water Immediate After Eating Fruit

இதில் பழத்துடன் தண்ணீர் குடிப்பதால், அந்த தண்ணீர் வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலக்கின்றது. இதனால் செரிமானத்தை பலவீனப்படுத்தவும் செய்கின்றது.

அதுமட்டுமின்றி வயிற்றில் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வாயு ஏற்பட்டு வாயு பிரச்சனைகள் அதிகரிக்கின்றது. செரிக்காத உணவு துகள்கள் குடலில் தங்கினால், நோய்தொற்றுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் எச்சரித்தார்.

மேலும் தண்ணீர் சத்து உள்ள பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் உடம்பில் உள்ள pH அளவு குறைந்து, வயிறு உப்புசம் ஏற்படுகின்றது.

பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கிறீங்களா? ரொம்ப ஆபத்து உடனே நிறுத்திக்கோங்க | Avoid Drinking Water Immediate After Eating Fruit

பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்!

பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்!

இரவில் இந்த தவறை செய்யாதீங்க?

இரவில் உறங்க செல்வதற்கு முன்பு பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் உள்ள அமிலங்கள் வயிறு அசௌகரியத்தை அதிகரித்து, தூக்க குறைபாடு, நெஞ்செரிச்சல், தொண்டை வலி ஏற்படும்.

இதுவே இரவில் பழங்களைச் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிப்பது இந்தப் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கிறீங்களா? ரொம்ப ஆபத்து உடனே நிறுத்திக்கோங்க | Avoid Drinking Water Immediate After Eating Fruit

ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு பழங்களை உண்ணும்போது சரியான பழக்கவழக்கத்தினை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.

பழங்களை சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்த பின்பே தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிறிய செயலினை பின்பற்றுவது பல உடல்நல பிரச்சனையை தடுக்கின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US