ஆகஸ்ட் மாத ராசிபலன்.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
டாரட் என்பது எதிர்காலத்தைக் கணிக்கவும், மனதிற்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்படும் 78 சிறப்பு அட்டைகள் அடங்கிய தொகுப்பாகும்.
இதில் உள்ள குறியீடுகள் மற்றும் படங்களின் மூலம் ஒருவரின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி விளக்கப்படுகிறது.
பாரம்பரிய ஜோதிடம் போல இது கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, இது உள்ளுணர்வு மற்றும் குறியீட்டு விளக்கங்களை நம்பியுள்ளது.
இது மேஜர் அர்கானா (22 அட்டைகள்) மற்றும் மைனர் அர்கானா (56 அட்டைகள்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேஜர் அர்கானா அட்டைகள் வாழ்க்கையின் முக்கிய மாற்றங்கள் மற்றும் ஆன்மீக பாடங்களைக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.
மைனர் அர்கானா அட்டைகள் அன்றாட நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளைக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று டாரட் வாசிப்பாளர் சாரா இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.