அச்சு அசல் ப்ரியா போல் இருக்கும் அட்லியின் மகன்! புகைப்படத்தை லீக் செய்த ஷாருக்கான்?

Viral Video Atlee Kumar Marriage
By DHUSHI Feb 06, 2023 12:13 PM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கையில் தூக்கியிருக்கும் குழந்தை அட்லியின் மகன் என ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

சினிமாவிற்குள் மாஸ் என்ட்ரி

இயக்குநர் அட்லி பிரபல்யமாவதற்கு முன்னர் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து “ராஜா ராணி” என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்குள் மாஸ் என்றிக் கொடுத்துள்ளார்.

இவரின் முதல் படத்திலே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஆர்யா ,ஜெய் மற்றும் நஸ்ரியா என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் அட்லிக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றும் கூறலாம்.

இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அச்சு அசல் ப்ரியா போல் இருக்கும் அட்லியின் மகன்! புகைப்படத்தை லீக் செய்த ஷாருக்கான்? | Atlee Priya Son Photo Goes Viral

காதல் திருமணம்

இவர் ஒரு நிலைக்கு வந்த பின்னர் தன்னுடைய காதலி விஷ்னு ப்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணம் நடந்து சுமார் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இவர்களுடைய திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் அட்லி, கடந்த சில மாதங்களுக்கு மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் வெளியுலகிற்கு தெரிவித்திருந்தார்.

அச்சு அசல் ப்ரியா போல் இருக்கும் அட்லியின் மகன்! புகைப்படத்தை லீக் செய்த ஷாருக்கான்? | Atlee Priya Son Photo Goes Viral

அட்லியின் அழகிய குழந்தை

இதனை தொடர்ந்து சமிபத்தினங்களுக்கு முன்னர் தனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது என தன்னுடைய ரசிகர்களுடன் பகிரந்துள்ளார்.

இவரின் குழந்தை எப்படி இருக்கிறது என பலருக்கும் ஆர்வம் இருந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் எதுவும் அட்லி சார்பில் பகிராத நிலையில் ஷாருக்கான் கையில் அட்லியின் மகன் என புகைப்படமொன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள் அட்லிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், ப்ரியாவை போல் இருக்கிறது என கமண்ட் செய்து வருகிறார்கள்.     

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US