பிரபல இயக்குனர் அட்லியின் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்
atlee
priya atlee
By Fathima
ராஜா ராணி, தெறி, பிகில், மெர்சல் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லி, தன்னுடைய முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை வென்றவர்.
இந்நிலையில் இவரது குடும்பத்தில் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது, அதாவது இவரது பெரியப்பா நீதிபதியான திரு சௌந்தரபாண்டியன் காலமானார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அட்லியின் மனைவி பிரியா அட்லி, அட்லியின் பெரியப்பா காலமாகிவிட்டார், நாங்கள் உங்களை இழந்து வாடுகிறோம், எப்போதும் உங்களுடைய மகளாகவே என்னை நடத்தினீர்கள்.
நீங்கள் சொன்னதை நான் எப்போதும் மறக்க மாட்டேன், லவ் யூ அங்கிள், வி மிஸ் யூ பார்எவர், உங்களது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US