இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை! குவியும் லைக்குகள்

Tamil Cinema Atlee Kumar Viral Photos Social Media
By Vinoja Jan 20, 2026 11:11 AM GMT
Vinoja

Vinoja

Report

இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினர் தங்களுக்கு இரணை்டாவது குழந்தை பிறக்க போவதை அழகிய புகைப்படங்களுடன் தற்போது சமூக வளைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளனர். குறித்த பதிவுக்கு இணையத்தில் லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

இயக்குனர் அட்லீ குமார்

தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களை இயக்கினாலும் குறுகிய காலத்தில் பிரபல்யமானவர் தான் இயக்குநர் அட்லீ. இவர் இயக்கத்தில் உருவான எல்லா திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் ஆனாது.

இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை! குவியும் லைக்குகள் | Atlee And Priya Blussed With 2Nd Baby

த்ரிஷா vs நயன்தாரா இல்ல... தோழிகளாக மாறிய நடிகைகள்! படுவைரலாகும் புகைப்படங்கள்

த்ரிஷா vs நயன்தாரா இல்ல... தோழிகளாக மாறிய நடிகைகள்! படுவைரலாகும் புகைப்படங்கள்

அட்லி இயக்கத்தில் முதலில் உருவான ராஜா ராணி திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால், அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார்.

 அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லா திரைப்படங்களுமே ஹிட் அடித்தது மட்டுமன்றி வசூலையும் வாரிக்குவித்தது.

இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை! குவியும் லைக்குகள் | Atlee And Priya Blussed With 2Nd Baby

அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றிகண்டுள்ள அட்லீ, தனது மனைவி ப்ரியாவை ஒரு லக்கி சார்ம் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை! குவியும் லைக்குகள் | Atlee And Priya Blussed With 2Nd Baby

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் பிரியா.இவரை இயக்குனர் அட்லீ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை! குவியும் லைக்குகள் | Atlee And Priya Blussed With 2Nd Baby

தனுஷை கரம் பிடிக்கும் மிருணாள் தாகூர்? வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு!

தனுஷை கரம் பிடிக்கும் மிருணாள் தாகூர்? வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு!

இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்ற நிலையில் தற்போது இரண்டாவது முறை கர்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US