அறிமுகமானது Asus ROG Phone 8 Pro மாடல்... gamer-களுக்காகவே
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் smartphone களை பயன்படுத்தி வரும் இக்காலத்தில் gaming, சமூக வலைத்தள பயன்பாடு, என்று எண்ணற்ற விஷயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கு மேலும் பல சிறப்பம்சங்களை கொண்ட smartphone களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து gaming ஆனது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளதால் game பிரியர்களுக்காகவே Asus நிறுவனமானது ROG Phone 8 Pro மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் display வானது பின் புறம் Camera வின் கீழ் ஒளிரும் LED lightகளால் ஆன முக்கிய சிறப்பம்சம் பெற்றதாகும்.
Asus ROG Phone 8 Pro வின் சிறப்பம்சங்கள்:
6.78 inch full HD flexible AMOLED display
Qualcomm Snapdragon 8 Gen 3 processor
Adreno 750 GPU
Android 14 ROG UI
12 GB / 24 GB RAM variant
512 GB / 1 TB internal memory
50 MP + 13 MP + 32 MP Primary Triple Camera
32 MP front selfie camera
5G, Dual 4G Volt, Wi-Fi,
5500 mAh battery, 65 W hyper fast charging