மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க

Horoscope Astrology
By Manchu Mar 10, 2026 04:00 PM GMT
Manchu

Manchu

Report

தங்க நகைகளை எந்த விரலில் அணியலாம்? எவ்வாறு அணியக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக தங்க நகைகளை அணிவதற்கு அனைவருக்கும் விருப்பம் இருக்கும். ஜோதிடத்தின்படி தங்க நகை என்பது குரு பகவானின் அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இவை நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வல்லமை கொண்டதாக இருந்தாலும், எந்த விரலில் நாம் அதனை அணிகின்றோம் என்பதைப் பொறுத்தே உங்களது வாழ்க்கை முன்னேற்றம், உடல் ஆரோக்கியம் அமையுமாம்.

அந்த வகையில் நாம் எந்த விரல்களில் தங்கத்தை அணியலாம்? எந்த விரலில் அணியக்கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Gold

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா?

புதன் குரு பகை கிரகங்கள்

சுண்டு விரல் என்பது புதனுக்குரிய இடமாக இருப்பதால், அந்த விரலில் தங்கத்தினை அணியக்கூடாது. ஏனெனில் தங்கம் குருவிற்குரியது. குருவிற்கும் புதனுக்கும் இடையில் ஒருவிதமான பகைமை அல்லது சமநிலை இல்லாத நிலை ஏற்படும்.

ஆதலால் சுண்டு விரலில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் புத்திசாலித்தனம் மற்றும் தொழில் ரீதியான முடிவுகளில் குழப்பம் ஏற்படுகின்றது. 

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Gold

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள் 2026: பட்டையை கிளப்ப்போகம் ரிஷபம்!

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள் 2026: பட்டையை கிளப்ப்போகம் ரிஷபம்!

எந்த விரலில் தங்கம் அணியக்கூடாது?

நடுவிரலில் மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நடுவிரல் சனிபகவானால் ஆளப்படுகின்றது. இதனால் இந்த விரலில் அணிவதால் தாமதம் ஏற்படலாம். செய்யும் காரியத்தில் பின்னடைவு ஏற்படும். குறைந்த முன்னேற்றத்தினையே காண முடியுமாம்.

ஆகவே ஜோதிடத்தின் படி சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட நடுவிரலில் தங்கம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஜாதகத்தில் சனி வலுவாக இருக்கும் நபர்கள் இந்த விரலில் அணிந்து கொள்ளலாம்.

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Gold

எந்தவிரலில் தங்கம் அணியலாம்?

மோதிர விரல் சூரியக்குரியது ஆகும். மேலும் சூரியனும், குருவும் நட்பு கிரகங்களாக இருக்கின்றனர். ஆதலால் மோதிர விரலில் தங்கம் அணிவது, புகழ், கௌரவம் மற்றும் ஆளுமை திறனை அதிகரிக்கின்றது.

திருமணம் ஆனவர்கள் இந்த விரலில் தங்கம் அணிந்து வந்தால் குடும்ப உறவை பலப்படுத்துவதுடன், ஆள்காட்டி விரல் குரு பகவானுக்குரியது என்பதால் குருவின் உலோகமான தங்கத்தின் அந்த விரலில் அணிவதும் நன்மையை அளிக்கின்றது.

ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவது ஒருவருக்கு தலைமைப்பண்பு, ஆன்மீக அறிவு மற்றும் கல்வியில் முன்னேற்றத்தினையும் அளிக்குமாம்.

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Gold

தங்கம் மகாலட்சுமி அம்சமாக பார்க்கப்படுவதால், இடுப்பிற்கு கீழே தங்கம் அணிவதை தவிர்க்கவும். அதாவது மெட்டி, கொலுசு இவற்றினை தங்கத்தில் அணியக்கூடாது.

அதே போன்று வலது கையில் தங்கம் அணிவது நன்மை அளிக்கும் என்றும் இடது கையில் அணிவது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. 

அதே போன்று தங்கத்தினை அழுக்கு படிந்து வைத்திருக்காமல், சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US