AMBULANCE-க்கு வழிவிட்டால் தோஷ நிவர்த்தியா?
AMBULANCE-க்கு வழிவிட்டால் தோஷ நிவர்த்தியா? என்பது குறித்து ஜோதிடர் நாகராஜ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ஜோதிடம் சம்பந்தமான வாழ்க்கையில் சில முக்கியமான விஷயங்கள் கல்யாண பாக்கியம், வெளிநாடு செல்லும் பாக்கியம், நோய் இதுபோன்ற சில விஷயங்கள் சில நல்ல தகவல்கள் சொல்லப்போகிறேன். என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்தவர்களிடம் நான் நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். செவ்வாய் தோஷம் இருக்கு என்றால், அதற்கு நான் 4 பாயிண்ட் சொல்வேன்.
இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்ததா? நமக்கு பிடித்த ஒரு டிரஸ்ஸை ஒரு நிகழ்ச்சிக்குத்தான் போட முடியும். அதற்கு மேல் போட முடியாது.
கண் எதிரே நடந்த சம்பவங்கள், அதாவது உங்களுக்கு பல் தொடர்பான சிகிச்சை இந்த நாள், இத்தனை மணிக்கு செய்தீர்களா என்று கேட்பேன். ஆமாம் சார் என்று சொல்வார்கள். அறிவியலையும், ஜோதிடத்தையும் தனித்தனியாக பார்க்கக் கூடாது. அறிவியல் வேற, ஜோதிடம் வேற. இவை அனைத்தும் ஒன்றுதான். இது தொடர்பான தகவல்களை மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.