உங்களுக்கு பணம் கொட்ட வேண்டுமா? அப்போ... அம்மி கல்லை இந்த திசையில் வையுங்கள்
நம் முன்னோர்கள் காலத்தில் அம்மிக்கல்லிலும், ஆட்டுக்கல்லிலும் தான் மாவு, சட்னி அரைப்பார்கள். அதன் ருசியே தனிதான். ஆனால், இந்தக் காலத்தில் யாரும் அம்மிக்கல்லை பயன்படுத்துவது இல்லை. கால ஓட்டங்களில் தற்போது அனைவரும் மிக்ஸியை பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்போது, எல்லோருடைய வீட்டில் அம்மிக்கல், ஆடிக்கல்லை குப்பை போல் ஏதோ ஒரு ஓரத்தில் போட்டு வைத்துள்ளனர்.
அவற்றை பயன்படுத்தவில்லையென்றாலும் பரவாயில்லை. அக்கல்லிற்கு மதிப்பு கொடுங்கள். ஏனென்றால், அம்மிக்கல் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
அப்படிப்பட்ட அந்த அம்மிக்கல்லையும், ஆட்டுக்கல்லையும் கண்ட இடத்தில் வைத்தால் நமக்கு தெரியாமலேயே பணம் தண்ணீர் போல் கரைந்து போகுமாம்.
கவலையை விடுங்கள்... அம்மிகல், ஆட்டுக்கல்லை எந்த திசையில் வைத்தால் பணம் செழிக்கும் என்று பார்ப்போம் -
1. அக்காலத்தில் அம்மிக்கல், ஆட்டுக்கல்லுக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து வணங்கி வந்தார்கள். அக்கல் மீது யாரும் உட்காரவோ, கால் வைக்கவோ மாட்டார்கள்.
2. தெய்வாம்சம் பொருந்திய இந்த இரு கல்லும், நம் வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. 3. வெட்ட வெளியாகவும் பாரம் இல்லாமல் இருக்க வேண்டும்.
4. வடகிழக்கு மூலையில் அம்மிக்கல்லை வைத்தால் தொழிலில் வருமானம் பெருகும்.
5. தென்மேற்கு பகுதியில் சமையல் அறை இருந்தால், தென்கிழக்கு பகுதியில்தான் அம்மிக்கல்லையும், ஆட்டுக்கல்லையும் வைக்க வேண்டும்.
6. சமையலறையில் தென்கிழக்கு பகுதியில் இக்கல்லை வைப்பது ரொம்ப நல்லது.
7. வீட்டின் பின்புறத்தில் இடம் இருந்தால் அங்கே வைக்கலாம். வீட்டிற்குள் வைப்பதை விட வீட்டின் பின்புறத்தில் வைத்தால் நல்ல பலனை கொடுக்கும்.
8. வடகிழக்கு திசையில் மட்டும் வைக்க வேண்டாம். அப்படி தெரியாமல் வைத்தால் திசையை உடனே மாற்றி விடுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |