பயப்படக்கூடிய கிரகம் என்றால் அது சனீஸ்வரர் தான் - ஜோதிடர் பவானி ஆனந்த் நேர்காணல்
Nandhini
Report this article
பயப்படக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான் என்று ஜோதிடர் பவானி ஆனந்த் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,
நீரிலிருந்து உதித்தவன் முருகன். வீடு பக்கத்தில் ஆறு சென்றால், அதில் 2 சொட்டு தேன் விட்டு, முருகன் நோக்கி முருகா... முத்துக்குமாரா... என்று வேண்டிவிட்டு அறிந்தோ, அறியாமலோ இந்த பூமிக்கு நான் கெடுதல் செய்திருந்தால் மன்னித்துவிடு என்று கூறி, இந்த மண்ணுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
இதை செவ்வாய்க்கிழமைகளில் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். செருப்பு என்பது சனி.. வீட்டில் வாசலில் 2 செருப்பு இருந்தால் போதும். அது ஓரமாக இருக்க வேண்டும். செருப்பை நன்கொடையாகக்கூட கொடுக்கலாம்.
சிலருக்கு 12ம் கட்டத்திலேயே சனி இருக்கும். இருக்கிற கிரகங்களிலேயே பயப்படக்கூடிய கடவுள் என்றால் அது சனீஸ்வரர்தான்.
இது தொடர்பான மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்..