பட்டினியிருந்து Prayer பண்ண சொல்லி எந்த சாமியும் சொல்லல... - சாரதா ராகவ் பாடகி நேர்காணல்
பட்டினியிருந்து பிரார்த்தனை பண்ண சொல்லி எந்த சாமியும் சொல்லவில்லை என்று பாடகி சாரதா ராகவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சீரடி சாய்பாபா என் வாழ்க்கையில் நிறைய அதிசயங்களை செய்துள்ளார். வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் அவருக்கு தயிர்சாதம், நெய்வேத்தியம் செய்வேன்.
அபிஷேகம் செய்வேன். பூ வைப்பேன். வாழ்க்கையில் நம்முடைய கடமையை முதலில் செய்ய வேண்டும்.
அப்புறம்தான் சாமி கும்பிட வேண்டும். சாமி என்னை வந்து கும்பிட்டே ஆக வேண்டும். இந்த டைம்மில் வந்து பூஜை செய்தே ஆக வேண்டும் என்றோ, நீங்கள் பட்டினி கிடந்து விரதம் இருக்க வேண்டும் என்றோ சொல்றது கிடையாது.
நம்முடைய கடமையை சரியாக செய்து, நம்முடைய இதயம் நல்லதாகவே இருந்தாலே சாமி நமக்கு எல்லாமே செய்வாங்க.
இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள் -