செவ்வாய் உச்சமானால் கணவன் - மனைவி பிரச்சினை நிச்சயம் - ஜோதிடர் கா.பார்த்திபன்
செவ்வாய் உச்சமானால் கணவன் - மனைவி பிரச்சினை நிச்சயம் என்று ஜோதிடர் ராஜநாடி கா.பார்த்திபன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
ஒரு ஜாதகத்தை திறந்த உடன் கிரகங்களை நாம் என்னவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அப்பா, அம்மா, தம்பி, தங்கை என்று புரிந்து கொள்ள வேண்டும். சூரியன் என்பது அப்பா, சந்திரன் என்பது அம்மா.
செவ்வாய் என்பது சகோதரனோ, கணவனோ இதுபோல 7 கிரங்களை பிரித்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுடைய வீடு, வீட்டின் உடைய வாசல், அவனை சுற்றியுள்ள நிகழ்வுகள், அவனுடைய மனைவியோடு பெயர், அவங்களுடைய அப்பா, அம்மா பெயர், அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்.
இது மாதிரி நமக்கு கிடைத்த தகவல்களை அனைத்தையுமே ஜோதிடமாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இது குறித்து தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...