பிரபலங்களின் வாழ்வின் ஜோதிட ரகசியங்கள் - ஜோதிடர் பொன்முடி நேர்காணல்
பிரபலங்களின் வாழ்வின் ஜோதிட ரகசியங்களை பற்றி ஜோதிடர் பொன்முடி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நம்முடைய ஜாதகத்தில் சூரியன், குரு இவர்களை மையமாக வைத்து தான் யோகங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன் தான் ராஜா.
புகழ் அடையவார்களா? இல்லையா? கலைஞர் கருணாநிதி கடக லக்கணம். அவருக்கு கணக்கு பார்த்தால் 10-வது இடத்தில் புதன் வரும். புதன் என்றால் பேச்சு, எழுத்து. பேசி, எழுதி மக்களை வசீகரித்து அதன் மூலம் புகழ் அடைந்து அரசியலுக்கு வந்து ஜெயித்தவர்.
அடிப்படை குணம் எப்போதுமே மாறாது. குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்து விட்டீர்கள் என்றால் உங்கள் குணம் எப்போதும் மாறாது. இதற்கு எல்லாம் காரணம் கிரணங்கள் தான்.
இன்றும் மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...