நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு

Naga Chaitanya Astrology Marriage Divorce Sobhita Dhulipala
By DHUSHI Aug 12, 2024 12:10 AM GMT
Report

"நாக சைதன்யாவின் இரண்டாவது வாழ்க்கையும் நிலைக்காதாம்.. "ஜோதிடரின் கணிப்பை பார்த்து திரையுலகமே வியந்துபோயுள்ளது.

நடிகர் நாக சைதன்யா

திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம்

திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம்

தமிழ் சினிமாவில் சமந்தா போல் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகர்ஜுனா.

இவரின் மகன்களில் ஒருவர் தான் நடிகர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு | Astrologer Venu Swamy About Naga Chaitanya Sobhita

சைத்தன்யா - சமந்தா இருவரது திருமண வாழ்க்கை சரியாக 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கோடிக்கணக்கில் பணம் கொடுக்க நாக சைதன்யா தயாராக இருந்தார். ஆனால் அவற்றை வாங்காமல் சமந்தா விவாகரத்து கொடுத்து விட்டார்.

நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு | Astrologer Venu Swamy About Naga Chaitanya Sobhita

நிச்சயதார்த்தம் 

Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்த நிலையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா என்ற நடிகையை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

இதனை நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜுனா அவருடைய X தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யா பற்றி செய்திகள் பரவலாக உள்ளன.

நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு | Astrologer Venu Swamy About Naga Chaitanya Sobhita

பிரிவை அறிவித்த ஜோதிடர்

அந்த வகையில் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்தை கச்சிதமாக கணித்த ஜோதிடர் வேணு சுவாமி, நாக சைதன்யாவின் புது வாழ்க்கை கூறப்போவதாக கூறியிருந்தார்.

அந்த வகையில், ஆந்திராவில் மிக பிரபலமாக இருக்கும் ஜோதிடர் வேணு, "சமந்தா மற்றும் சோபிதாவின் ஜாதகத்தில் சனியின் கவனம் செவ்வாய் பக்கம் உள்ளது. நாக சைதன்யாவின் பது மனைவியாகப்போகும் சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாயின் கவனம் சுக்கிரன் மற்றும் வியாழன் மீது இருக்கிறது. 2027 ஆம் ஆண்டு வரை இருவரும் சந்தோசமாக இருப்பார்கள். பின்னர் சண்டைகள் வர ஆரம்பிக்கும்.

நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு | Astrologer Venu Swamy About Naga Chaitanya Sobhita

ஜாதகப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்த நேரமும் சரியில்லை. நாக சைதன்யா - சமந்தாவுக்கு 50 மதிப்பெண்ணும், நாக சைதன்யா - சோபிதாவுக்கு பத்து மதிப்பெண்ணையும் தருகிறேன். தொழிலில் இருவருக்கும் நன்றாகத்தான் இருக்கிறது. நாக சைதன்யாவும், சோபிதாவும் சேர்ந்து இருக்க முடியாது என்று தான் காலம் சொல்கிறது" என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு | Astrologer Venu Swamy About Naga Chaitanya Sobhita

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US