Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Aishwarya Rai Married Divorce Hollywood Abhishek Bachchan
By DHUSHI Aug 11, 2024 08:10 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்துள்ளது. 

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம்

திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம்

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.

Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Abhishek And The Divorce Talks With Aishwarya Rai

இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.

அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Abhishek And The Divorce Talks With Aishwarya Rai

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

சமந்தாவிற்கு Propose செய்த இளைஞன்! குறும்புத்தனமாக பதில் கூறிய சமந்தா

சமந்தாவிற்கு Propose செய்த இளைஞன்! குறும்புத்தனமாக பதில் கூறிய சமந்தா

இந்த நிலையில் சமீபக் காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுகிறார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பலரும் பேசி வருகிறார்கள்.

சர்ச்சையை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் சென்றிருந்தனர்.

Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Abhishek And The Divorce Talks With Aishwarya Rai

இப்படி நாளுக்கு நாள் சர்ச்சை பெரிதாகி கொண்டு சென்றதால் அபிஷேக் பச்சன் முடிவை கொண்டு வந்துள்ளார்.

அதாவது, இருவரின் நிச்சயதார்த்த மோதிரத்தை போட்டு அதனை காட்டி “டில் மேரிட்” எனக கூறியுள்ளார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.      

Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Abhishek And The Divorce Talks With Aishwarya Rai

Still married.. விவாகரத்து சர்ச்சையை ஒரேடியாக முடிவுகட்டிய அபிஷேக் பச்சன்- மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Abhishek And The Divorce Talks With Aishwarya Rai

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US