திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம்

Viral Video Naga Chaitanya Marriage Sobhita Dhulipala Nagarjuna
By Dhushi Aug 11, 2024 06:11 PM GMT
Report

"சோபிதா ஹாட் ஆக இருக்கிறார்.." என நாகார்ஜூனா பேசிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமந்தாவுடன் விவாகரத்து

Baakiyalakshmi: வீட்டைவிட்டு வெளிய போடா... எழிலை வெளியேற்றிய பாக்கியா

Baakiyalakshmi: வீட்டைவிட்டு வெளிய போடா... எழிலை வெளியேற்றிய பாக்கியா

சினிமாவில் முன்னணி ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் நடிகை சமந்தா- நாக கைதன்யா.

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், திருமண வாழ்க்கைக்குள் சென்று 4 வருடங்களுக்கு பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம் | Sobhita Is Hot Nagarjuna Old Speech Trolled

கடந்த 2021 ஆம் ஆண்டு சமந்தாவை விவாகரத்து செய்த நடிகர் நாக சைதன்யா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது புது காதலியான நடிகை சோபிதா துலிபாலாவை நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டுள்ளார்.

விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம் | Sobhita Is Hot Nagarjuna Old Speech Trolled

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மருமகள் பற்றி பேசியவர் நாகார்ஜூனா தான்.

காணொளியில் சிக்கிய நாகர்ஜுனா

சமந்தாவிற்கு Propose செய்த இளைஞன்! குறும்புத்தனமாக பதில் கூறிய சமந்தா

சமந்தாவிற்கு Propose செய்த இளைஞன்! குறும்புத்தனமாக பதில் கூறிய சமந்தா

இந்த நிலையில் சோபிதா துலிபாலா பற்றி பல வருடங்களுக்கு முன்பு நாகார்ஜூனா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு முன்பே இப்படியா? மருமகளை வர்ணித்த மாமனார்- நெட்டிசன்கள் கையில் சிக்கிய குறும்படம் | Sobhita Is Hot Nagarjuna Old Speech Trolled

அந்த காணொளியில் நாகர்ஜுனா, “ சோபிதா ஹாட் ஆக இருக்கிறார். எதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது” என பேசி நகைக்கிறார்.

“தற்போது மகன் திருமணம் செய்யப்போகும் வருங்கால மருமகளை மாமனாரே இப்படி பேசி இருக்கிறார்..” என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US