இலங்கை குயில் அசானிக்கு கோலாகல வரவேற்பு : அசந்து போன குடும்பம்

Zee Tamil Tamil TV Shows
By Vinoja Oct 24, 2023 09:27 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து வரும் சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் பண பிரச்சினை காரணமாக சரிகமப-விற்கு தெரிவான அசானி தாமதமாகவே போட்டிக்கு சென்றார். அவரை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பக்கூடாது என நினைத்த தொலைக்காட்சி குழுவினர் அசானிக்கு தொடர்ந்து பாட வாய்ப்பு கொடுத்தனர். 

இலங்கை சிறுமிக்கு கோலாகல வரவேற்பு : அசந்து போன அசானி குடும்பம்

மலையக குயில் அசானி 

150 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தான் அசானியின் சொந்த ஊர். அதன் பிறகு அவர்கள் இலங்கை அகதிகளாக இடம்பெயர்ந்து, தற்போது இலங்கையின் கண்டி பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை சிறுமிக்கு கோலாகல வரவேற்பு : அசந்து போன அசானி குடும்பம்

அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அசானியின் மற்றொரு சகோதரர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார்.

தமன்னாவின் பளபளப்பிற்கு இதுதான் காரணமா? ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

தமன்னாவின் பளபளப்பிற்கு இதுதான் காரணமா? ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!


இவருக்கு வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடல்களை கேட்டு  பாடுவது தான் வழக்கம். அவரது திறமையை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் இந்த சரிகமப நிகழ்ச்சிக்கு இவர் பாடிய பாடல் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இலங்கை சிறுமிக்கு கோலாகல வரவேற்பு : அசந்து போன அசானி குடும்பம்

இவ்வாறு இந்தியாவிற்கு வந்ததும் விமான நிலையத்தில் இவரை பலரும் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள்.

மேளதாளத்துடன் வரவேற்ற மக்கள் 

தற்போது மலையக குயில் அசானி தமிழகத்தில் நடந்து வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி திறமையை பறைசாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து மக்கள்  தங்களது அன்பையும் ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளனர். 

இலங்கை சிறுமிக்கு கோலாகல வரவேற்பு : அசந்து போன அசானி குடும்பம்

அவர் வெற்றி பெற வேண்டும் என உலகவாழ் தமிழர்களும் ஆதரவு கொடுத்து வருகின்ற நிலையில் அசானி தனது தந்தையுடன், கடலூர் கிராமத்திற்கு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிரெஞ்சு மொழியில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்: வைரல் புகைப்படங்கள்

பிரெஞ்சு மொழியில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்: வைரல் புகைப்படங்கள்


இதன்போது  அவரை மேளதாளத்துடன் வரவேற்று கிராம மக்கள் அசானியை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US