மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள்

Arjun Umapathy Ramaiah Aishwarya Arjun
By Manchu Jun 10, 2024 04:50 PM GMT
Report

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உதாபதிக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவர் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆவார். இவர் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டிய நிலையில் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள் | Arjun Daughter Aishwarya Umapathi Married On Today

வாழ்க்கையில் எல்லாமே வெற்றி ஆகனுமா? பறவைகளின் இந்த குணங்களை கத்துக்கோங்க

வாழ்க்கையில் எல்லாமே வெற்றி ஆகனுமா? பறவைகளின் இந்த குணங்களை கத்துக்கோங்க

கடந்த ஆண்டு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று இவர்களின் திருமணம் ஆஞ்சநேயர் கோவிலில் கோலகலமாக நடந்துள்ளது.

திருமணத்தை தொடர்ந்து ஜுன் 14ம் தேதி சென்னை நட்சத்திர ஹொட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதற்கு ரஜினி, கமல், அஜித், விஜய் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள் | Arjun Daughter Aishwarya Umapathi Married On Today

உமாபதி அர்ஜுன் தொகுத்து நடத்திய நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அப்பொழுது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள் | Arjun Daughter Aishwarya Umapathi Married On Today

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் மகளா இது? வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் காணொளி

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் மகளா இது? வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் காணொளி

உமாபதியும் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றார். திருமண விழாவில் அர்ஜுன், தம்பி ராமையா இருவருமே பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் வலம் வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள் | Arjun Daughter Aishwarya Umapathi Married On Today

மேலும் திருமணத்தில் மாலை மாற்றும் போது உமாபதி தனது கழுத்தில் ஐஸ்வர்யாவை மாலையை போடவிடாமல் தடுத்து விளையாடியுள்ளார். ஐஸ்வர்யாவும் இதனை செய்ய முயற்சித்த போது உமாபதி சட்டென மாலையை அணிவித்துள்ளார்.

மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள் | Arjun Daughter Aishwarya Umapathi Married On Today

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US