கோவிலில் நடைபெற்ற அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

Arjun Aishwarya Thambi Ramaiah Umapathy Ramaiah
By Vinoja Oct 27, 2023 03:17 PM GMT
Vinoja

Vinoja

Report

தமிழ் சினிமாவில் ஆக்ஷனில் மிரட்டி ரசிகர்கள் மத்தியில் ஆக்ஷன் சிங் என்று அழைக்கப்பட்டுவரும் நடிகர் தான் அர்ஜுன். இவர் பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இறுதியாக லியோ படத்தில் அர்ஜுன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மூத்தமகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. 

கோவிலில் நடைபெற்ற அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் : ரசிகர்கள் கொண்டாட்டம் | Arjun Daughter Aishwarya And Umapathy Engagement

ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் 

அர்ஜுன் தொகுத்து வழங்கிய, 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.

கோவிலில் நடைபெற்ற அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் : ரசிகர்கள் கொண்டாட்டம் | Arjun Daughter Aishwarya And Umapathy Engagement

இதை தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் எதிர்வரும் தை மாதம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக,சமீபத்தில் தம்பி ராமையா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இவர்கள் இருவரின், திருமண நிச்சயதார்த்தம் விரைவில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற உள்ளதாக , தகவல் வெளியானது.

கோவிலில் நடைபெற்ற அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் : ரசிகர்கள் கொண்டாட்டம் | Arjun Daughter Aishwarya And Umapathy Engagement

இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மிகவும் எளிமையாக இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது.

தினசரி கண்களுக்கு மேக்-அப் போடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

தினசரி கண்களுக்கு மேக்-அப் போடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்


இருவீட்டு குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் என்றும் அதில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US