பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மருத்துவரை அறிமுகப்படுத்திய ஜான்வி கபூர் எந்த பாகத்தை மாற்றிகொண்டார்?

Janhvi Kapoor Viral Photos
By Pavi Jul 24, 2024 07:45 PM GMT
Report

 நடிகர் மற்றும் நடிகர்களின் மூலாதாரமாக இருப்பது அவர்களின் அழகுதான். இந்த அழகுக்காக தற்போது அனைவரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றனர். இதன்போது ஜான்வி கபூர் ரைனோபிளாஸ்டி செய்த மருத்துவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை... எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார்

அவர் போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை... எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார்

ஜான்வி கபூர்

தற்காலத்தில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்துள்ள நிலையில் மருத்துவத்திலும் தொழிநுட்ப வளாச்சி நினைத்தது பார்க்க முடியாத அளவில் முன்னேறி வந்துள்ளது. அந்த வகையில் இப்போது நடிகைகள் எல்லோரும் செய்து கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி காணப்படுகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மருத்துவரை அறிமுகப்படுத்திய ஜான்வி கபூர் எந்த பாகத்தை மாற்றிகொண்டார்? | Janhvi Kapoor Introduce The Plastic Surgery Doctor

இதன் மூலம் தன் உடலமைப்பையே தனக்குப் பிடித்தது போல மாற்றி கொள்ள முடியும். இந்த பிளாஸ்டிக் நர்ஜரியில் இன்னுமொரு வகையும் உள்ளது. அது காஸ்மெட்டிக் சர்ஜரி எனப்படும். இது முழுமையாக அழகுக்காகவே செய்யப்படுகிறது.

இதில் காது, முகம், புருவம் போன்றவற்றை மாற்றி அமைப்பது, முகத்தில் ஏற்பட்டிருக்கும் சுருக்கங்களைச் சரிசெய்வது, மார்பகங்களின் அளவை மாற்றுவது, பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவது எனப் பல அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மருத்துவரை அறிமுகப்படுத்திய ஜான்வி கபூர் எந்த பாகத்தை மாற்றிகொண்டார்? | Janhvi Kapoor Introduce The Plastic Surgery Doctor

பல நடிகைகள் இந்த யோசனையையே பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்த திரையுலகமும் அடங்கும். இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் ரைனோபிளாஸ்டியை செய்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மருத்துவரை அறிமுகப்படுத்திய ஜான்வி கபூர் எந்த பாகத்தை மாற்றிகொண்டார்? | Janhvi Kapoor Introduce The Plastic Surgery Doctor

இதை செய்தவர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ் கனோடியா ஆவார்.ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் கலந்து கொண்ட டாக்டர் கனோடியா, ஜான்வி கபூர், க்ளோ கர்தாஷியன் பிற செலிபிரிட்டிகளுடன் எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகனுக்கே டஃப் கொடுப்பார் போலயே.. நடிகர் ஹரிஷ் கல்யாணின் தந்தையை பார்த்துள்ளீர்களா?

மகனுக்கே டஃப் கொடுப்பார் போலயே.. நடிகர் ஹரிஷ் கல்யாணின் தந்தையை பார்த்துள்ளீர்களா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US