விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த அர்ச்சனா.. தொடர்ந்து முற்றிய வாக்குவாதம்!
விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த அர்ச்சனாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
சாபம் விட்ட விஷ்ணு
இந்த நிலையில் வைல்ட் கார்ட்டில் உள்ளே சென்ற அர்ச்சனா அங்குள்ளவர்களின் முகத்திரையை தொடர்ந்து கிழித்து வருகிறார்.
அந்த வகையில் அர்ச்சனா வந்த இரண்டாவது வாரம் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டார். நியாயத்திற்காக குரல் கொடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி விட்டார்.
இந்த வாரம் அர்ச்சனா மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றும் பொழுது பாதியில் வந்த நீ பாதியில் தான் வெளியில் செல்வாய் என விஷ்ணு சாபம் கொடுத்துள்ளார்.
யார் எலிமினேட்டாவார் என்பதில் மக்களை விட விஷ்ணு சிறந்த கணிப்பானாக இருக்கிறார்.
#Vishnu vs #VJArchana ?#BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7Tamil #BiggBoss7#BiggBossTamilSeason7 pic.twitter.com/AydqYysEIp
— Sekar ? (@itzSekar) November 27, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |