விருப்பமில்லாமல் செய்த திருமணம்! தேனிலவில் ரகுமானின் செயல்... கண்ணீருடன் சாய்ரா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 29 வருட திருமணத்திற்கு பிறகு தனது மனைவி சாய்ரா பானுவிடம் இருந்து விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் இவரின் தேனிலவு பற்றிய சம்பவம் பற்றி நடிகர் ரகுமான் பேசியுள்ளார்.
ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 29 வருட திருமணத்திற்கு பிறகு தனது மனைவி சாய்ரா பானுவிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ளப்போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இவரின் வாழ்க்கையில் இந்த விவாகரத்திற்கு காரணமாக மனக்கசப்பான சில விடயங்களை ரகுமான் மற்றும் சாய்ராக்கு நெருக்கமானவர்கள் ஊடகங்களில் பேசியுள்ளனர்.
அநத வகையில் பாடகர் ஏ ஆர் ரகுமானின் மயித்துனனான நடிகர் ரகுமான் ஒரு விடயம் பகிர்ந்துள்ளார். சைராவை ரகுமான் தேனிலவுக்கு மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரகுமான் பேசினார். அவர் கூறியது “எனக்கு நினைவிருக்கிறது, அவர் திருமணம் ஆனவுடன், அவர் என் அண்ணியை தேனிலவுக்கு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அந்த நேரம் ஒரு 12 அல்லது 1 மணிக்கு இருக்கும். அப்போது எனது அண்ணி உறங்கிக்கொண்டிருந்தவாறு பேசினார். அப்போது நான் அவரிடம் ரகுமான் எங்கே என கேட்டேன். அதற்கு அவர் எனக்கு தெரியாது என கூறினார்.
பின்னர் சிறுது நேரம் கழித்து அவர் வெறு ஒரு அறையில் வீணை வாசித்து கொண்டு இருக்கிறார் என கூறினார். அதுமாதிரிதான் ஏ.ஆர். ரஹ்மான்... எப்போதுமே ஏ.ஆர். ரஹ்மான் தனியாக இருக்க விரும்புகிறவர்.
அவர் யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.என்னிடம், ஆன்மீகத்தை தழுவுவது, இஸ்லாத்திற்கு மாறுவது பற்றியெல்லாம் என்னிடம் நிறைய பேசியிருக்கிறார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார்..!
இதில் இருந்து ஒரு விடயம் தெரிய வருகிறது. ரகுமான் எல்லாம் கடைமைக்காக செய்துள்ளார். இதை இத்தனை வருடங்கள் கழித்து மனைவி மன வேதனையுடன் பிரிவாக இருக்கிறார். அவரது வாழ்க்கையில் அவர் முக்கியத்துவம் கொடுத்தது சங்கீதத்திற்கு மட்டும் தான் என தெரியவருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |