நாக சைதன்யாவிற்கு முன் சோபிதா துலிபாலா காதலில் இருந்தது இவருடனா! வெளியாகிய உண்மை

Naga Chaitanya Relationship Sobhita Dhulipala
By Pavi Nov 20, 2024 06:53 PM GMT
Report

 நடிகை சோபிதா துலிபாலா, நாக சைதன்யா டிசம்பர் 4, 2024 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், சோபிதாவின் முன்னாள் காதலர் பற்றிய தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

ஆவணப்படம் தொடர்பில் நயன்தாரா கூறியது எல்லாம் பொய்! உண்மையை கூறிய தனுஷ் தந்தை

ஆவணப்படம் தொடர்பில் நயன்தாரா கூறியது எல்லாம் பொய்! உண்மையை கூறிய தனுஷ் தந்தை

சோபிதா துலிபாலா முன்னாள் காதல்

நடிகை சோபிதா திரைப்படங்களை விட ஓடிடியில் தான் தன் நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை உழைத்து வைத்துள்ளார். இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார்.

நாக சைதன்யாவிற்கு முன் சோபிதா துலிபாலா காதலில் இருந்தது இவருடனா! வெளியாகிய உண்மை | Sobhita Dhulipala Relationship Before Chaitanya

இந்த நிலையில் பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவை அடுத்த மாதம் டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். நாக சைதன்யா சமந்தாவின் முன்னாள் கணவராவார்.

சமந்தாவுடன் திருமணமாகி இருவருக்குள்ளும் சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கொண்டனர். நாகசைதன்யா விவாகரத்து பெற்றதும் அவருடன் நடிகை சோபிதா டேட்டிங் செய்து வந்தார்.

இவர் டேட்டிங் செய்வதற்கு முன்னர் அவர் காதலில் இருந்த முன்னாள் காதலர் பற்றிய விபரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த உறவு உறதியாகவும் சோபிதாவிற்கு இருந்துள்ளது.

நாக சைதன்யாவிற்கு முன் சோபிதா துலிபாலா காதலில் இருந்தது இவருடனா! வெளியாகிய உண்மை | Sobhita Dhulipala Relationship Before Chaitanya

சைதன்யாவை சந்திப்பதற்கு முன்பு சோபிதா பிரபல பேஷன் டிசைனர் பிரணவ் மிஸ்ராவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் ஹியூமன் பிராண்டின் இணை நிறுவனர். தற்போது பிரணவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.

நடிகை சோபிதாவிற்கும் இவருக்கும் 2019-ல் ஒரு பேஷன் நிகழ்வில் சந்தித்த போது நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாகி பின்னர் இருவரும் பிரிந்து சென்றனர்.

இதற்கு சரியான காரணம் என்னவென்று இருவரும் கூறவில்லை. இந்த நிலையில் சோபிதா - சைதன்யா திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.    

நாக சைதன்யாவிற்கு முன் சோபிதா துலிபாலா காதலில் இருந்தது இவருடனா! வெளியாகிய உண்மை | Sobhita Dhulipala Relationship Before Chaitanya

29 வருட காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா நடந்தது என்ன?

29 வருட காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா நடந்தது என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US