சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா! இன்று மிரள வைக்கும் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Tamil Actress Net worth
By Pavi Nov 20, 2024 09:54 PM GMT
Report

 தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு பற்றிய தகவ்ல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாக சைதன்யாவிற்கு முன் சோபிதா துலிபாலா காதலில் இருந்தது இவருடனா! வெளியாகிய உண்மை

நாக சைதன்யாவிற்கு முன் சோபிதா துலிபாலா காதலில் இருந்தது இவருடனா! வெளியாகிய உண்மை

ராதிகா சரத்குமார்

தென்னிந்திய திரையுலகில் 1980 முதல் 1995-ஆம் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் எனும் படத்தில் நடித்து பல தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா! இன்று மிரள வைக்கும் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actress Radhika Sarathkumar Net Worth Details

தற்போது தமிழ் சினிமாவில் ராதிகா சரத்குமார் தாய் மற்றும் கௌரவ கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இவர் ராதிகா இலங்கையில் கொழும்பு என்ற நகரில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ம் தேதி நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா.

இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சினிமாத்துறைக்குள் நுழைந்தார்.சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். அதன் பிறகு ஒரே வருடத்தில் அவரை விவாகரத்தும் செய்து ரிச்சர்டு ஹார்டியை 2ஆவது திருமணம் செய்தார்.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா! இன்று மிரள வைக்கும் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actress Radhika Sarathkumar Net Worth Details

இதன் பின்னர் தான் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.மக்களவை தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணாப் பத்திரத்தில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.53.45 கோடி இருப்பதாக கூறியிருக்கிறார்.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா! இன்று மிரள வைக்கும் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actress Radhika Sarathkumar Net Worth Details

இதில் ரூ.33.01 லட்சம், 750 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆபரணங்கள் உட்பட மொத்தமாக ரூ.27,05,34,014 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.26,40,00,000 மதிப்புள்ள அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார். அதோடு ரூ.14.79 கோடி கடனும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். 

ஆவணப்படம் தொடர்பில் நயன்தாரா கூறியது எல்லாம் பொய்! உண்மையை கூறிய தனுஷ் தந்தை

ஆவணப்படம் தொடர்பில் நயன்தாரா கூறியது எல்லாம் பொய்! உண்மையை கூறிய தனுஷ் தந்தை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US